Saturday 8 November 2014

Joint Meeting - Thanjavur Nagarathar Sangam

07.11.2014 அன்று கார்த்திகை வழிபாடு கூட்டுப் பிரார்த்தனையுடன் தொடங்கியது. தஞ்சாவூர் நகரத்தார் சங்கத்துடன்  கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.  திரு இராமநாதன் அவர்கள் ஆன்மீகமும் அறிவியலும் பற்றி பேசினார்கள்.  தலைவர் திரு கிளாசிக்  ஆதப்பன் சுந்தரம் அவர்கள் சங்க நிகழ்ச்சி ஏற்பாடுகள், சுற்றுலா பற்றி விளக்கினார்கள். தலைக்காவிரி சுற்றுலா பற்றி திரு கிருஷ்ணன் அவர்கள் விவரித்தார்கள். செயலாளர் திரு SV.சுப்பையா "மாஸ்டர் ஹெல்த் செக்கப்" பற்றி அனைவரும் பயன்பெற வலியுறுத்திப் பேசினார்கள்.  செயலாளர் நன்றி கூறினார்கள். கொத்தமங்கலம் திரு அருணாசலம் செட்டியார் அவர்கள் அன்று இரவு விருந்து அளித்தார்கள்.

No comments:

Post a Comment