Friday, 22 August 2014

Feed Back Form

Feedback Form Click here

Feedback Form Closed.

4 comments:

  1. மிக நல்ல முயற்சி..................... பணிகள் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்...............................

    ReplyDelete
    Replies
    1. தங்களது ஆதரவிற்கும், அன்புக்கும் நன்றிகள் பல!

      Delete
  2. கூட்டு திருமணம் நடத்த திருச்சி நகரத்தார்கள் மற்றும் வெளியூர் நகரத்தார்கள் அனைவரிடமும் நன்கொடையாக பெறப்பட்ட தொகையில் கூட்டு திருமணம் நடத்தி வைத்தது நீக்கி பாக்கி தொகையை DEPOSIT செய்து பின் வரும் காலங்களில் உள்ள திருமணதிற்கு உபயோகப்படுத்திகொண்டால் நன்கொடை
    கொடுத்தவர்களுக்கும் புண்ணியம். அது தவிர்த்து தாங்கள் இந்த தொகையை செஸ் திருவிழா என்று சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் நிர்வாககுழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் யார்ரிடமும் கலந்துகொள்ளாது தாங்கள் இஸ்டம் போல சிலவு செய்வதும் வருத்தத்துக்குரிய செயலாகும்

    ReplyDelete
  3. பொதுவாக நம் சங்கத்து செய்திகளை ஆச்சி வந்தாச்சு, நகரத்தார் மலர் பூச்சரம் போன்ற புத்தகங்களுக்கு கொடுக்கும்போது செய்தியின் கடைசியில் விழாவிற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகளான தலைவர் உப தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் பொருளாளர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள் என்று வரவேண்டும். ஆனால் தங்களின் செய்திகள் அனைத்து பத்திரிகைகளிலும் தங்களை மட்டுமே
    (தலைவர் திரு ஆதப்பன் ) முன்னிலைபடுத்தி செய்தி வந்துள்ளதுகண்டு வருத்தபடுகிறோம்

    ReplyDelete