
12.05.2015 அன்று 12வது முறையாக வலையபட்டி பச்சைக்காவடி இராமேஸ்வரத்தில் இருந்து காசி நடைப்பயணம் (120 நாட்கள்) செல்கின்ற வழியில் சங்கத்தில் 10.05.2015 காலை வந்து தங்கி 12.05.2015 இரவு புறப்பட்டுச் சென்றார்கள். 12.05.2015 இரவு பூஜை

செய்தார்கள். பூஜையில் 160 பேர் வந்து கலந்து கொண்டு பச்சைக்காவடி அவர்களின் ஆசிப் பெற்றார்கள். சங்கத்தின் சார்பில் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அனைவருக்கும் வஸ்திரம் வழங்கி கௌரவித்தார்கள் மற்றும் மூன்று நாட்களும் அன்னம் வழங்கி மகிழ்ந்தார்கள். நடைப்பயணக் குழுவினர் உற்சாகத்துடன் 13.05.2015 காலை 3 மணிக்கு நடைப்பயணத்தை தொடர்ந்தார்கள்.
No comments:
Post a Comment