15.05.2014 அன்று பழநி ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலில் நகரத்தார் சங்கத்தினரின் கட்டளை அபிஷேகம் மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. உறுப்பினர்கள் 60 பேர் கலந்து கொண்டனர். காலை டிபன் பழநி நகரதார்களால் வழங்கப்பட்டது. சங்கத்தின் அன்னதானமும் அன்னதானக் கூடத்தில் அன்றைய தினம் வழங்கப்பட்டது. அபிஷேகத்திற்கு பின் மாலை PLA மண்டபத்தில் பழநி நகரத்தாரால் டிபன் வழங்கப்பட்டது. பின்னர் தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த பின் அங்கு திண்டுக்கல் நகரத்தார் விருந்து அளித்தனர். இரவு 11 மணிக்கு மன நிறைவுடன் திருச்சி வந்து சேர்ந்தார்கள். அன்று பூம்புகார் பட்டினத்தார் பூஜைக்கு வருடா வருடம் ரூ.5000/- கொடுப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment